
இவர்கள் பங்களதேஷ், மியான்மார் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. 138 பேர் காப்பாற்றப்பட்டுள்ள வேளை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவர்கள் ஒழுவில் பிரதேசத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ள அதேவேளை மேலதிக விசாரணைகளும் அரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire