நாவற்குழி புகையிரத நிலைய புனரமைப்பு பணிகள் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகிறது. இந்த புகையிரத நிலையத்துடன் இணைந்து சம்பத் வஙகியும் அமைக்கப்படுகிறது இதனால் ஏனைய புகையிரத நிலையத்துடன் ஒப்பிடுகையில் வித்தியசாமான முறையில் அழகு மிக்கதாக அமைக்கப்படுகிறது. இதேவேளை தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நாவற்குழி பாலம் புனரமைக்கப்படும் சிறிய பகுதியைத் தவிர யாழ் புகையிரத நிலையம் வரை அமைக்கப்பட்டு கற்கள் பரவுவதற்கு புகையிரதம் கொண்டுவரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதுdimanche 27 juillet 2014
வித்தியசாமான முறையில் புதுப்பொலிவுடன் நாவற்குழி புகையிரத நிலையம்
நாவற்குழி புகையிரத நிலைய புனரமைப்பு பணிகள் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகிறது. இந்த புகையிரத நிலையத்துடன் இணைந்து சம்பத் வஙகியும் அமைக்கப்படுகிறது இதனால் ஏனைய புகையிரத நிலையத்துடன் ஒப்பிடுகையில் வித்தியசாமான முறையில் அழகு மிக்கதாக அமைக்கப்படுகிறது. இதேவேளை தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நாவற்குழி பாலம் புனரமைக்கப்படும் சிறிய பகுதியைத் தவிர யாழ் புகையிரத நிலையம் வரை அமைக்கப்பட்டு கற்கள் பரவுவதற்கு புகையிரதம் கொண்டுவரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire