பாரதிராஜா இச்சந்திப்பு முன்னோக்கி (forward) அனுசரனையாளர்களினாள் மறைமுகமாக இடம்பெற்றுள்ளது. இது நட்பு ரீதியான சந்திப்பு எனத் தெரிவிக்கப்படுகின்ற பொதும் இது நட்பு ரீதியான சந்திப்பு அல்ல என யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த ஏற்பாடை இலங்கையில் உள்ள முன்னோக்கி என்ற எஜிஒ அனுசரனையுடன் இந்த ஏற்பாட்டை செவ்வேல் ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .முன்னோக்கி (forward) மலையக சிங்கள தமிழ் மக்களை உள்ளடக்கி 2009 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு தொன்டு நிறுவனமாகும் dimanche 21 décembre 2014
யாழில் சினிமா இயக்குனர் பாரதிராஜா
பாரதிராஜா இச்சந்திப்பு முன்னோக்கி (forward) அனுசரனையாளர்களினாள் மறைமுகமாக இடம்பெற்றுள்ளது. இது நட்பு ரீதியான சந்திப்பு எனத் தெரிவிக்கப்படுகின்ற பொதும் இது நட்பு ரீதியான சந்திப்பு அல்ல என யாழ்ச் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த ஏற்பாடை இலங்கையில் உள்ள முன்னோக்கி என்ற எஜிஒ அனுசரனையுடன் இந்த ஏற்பாட்டை செவ்வேல் ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .முன்னோக்கி (forward) மலையக சிங்கள தமிழ் மக்களை உள்ளடக்கி 2009 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு தொன்டு நிறுவனமாகும்
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire