இன்று காலையில் 9.30 மணியளவில் புத்தளம் பிரதான தபால் நிலைய
சுற்றுவட்டத்தின் முன்பாக மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து இன,மத
பேதமின்றி புத்தளம் மாவட்ட அனைத்து பெண்கள் அமைப்புக்களும் , ,இளைஞர்களும்
ஒன்று கூடி வித்தியாவின் கொலைக்குற்றவாளிகளுக்கு அரசு மரண தண்டனையினை
காலதாமதமின்றி விரைவில் அமூல்படுத்தக்கோரியும் , எந்த சட்டத்தரணிகளும்
குற்றவாளிகள் சார்பில் முன்வரக்கூடாது என்பதையும் கண்டித்து கவனயீர்ப்பு
போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனனர்.mercredi 20 mai 2015
படுகொலையினை கண்டித்து இன,மத பேதமின்றி புத்தளத்தின் ஆர்ப்பாட்டம்
இன்று காலையில் 9.30 மணியளவில் புத்தளம் பிரதான தபால் நிலைய
சுற்றுவட்டத்தின் முன்பாக மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து இன,மத
பேதமின்றி புத்தளம் மாவட்ட அனைத்து பெண்கள் அமைப்புக்களும் , ,இளைஞர்களும்
ஒன்று கூடி வித்தியாவின் கொலைக்குற்றவாளிகளுக்கு அரசு மரண தண்டனையினை
காலதாமதமின்றி விரைவில் அமூல்படுத்தக்கோரியும் , எந்த சட்டத்தரணிகளும்
குற்றவாளிகள் சார்பில் முன்வரக்கூடாது என்பதையும் கண்டித்து கவனயீர்ப்பு
போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனனர்.
Inscription à :
Publier les commentaires (Atom)

Aucun commentaire:
Enregistrer un commentaire