ஆடு மேய்த்த சிறுமி இன்று பிரான்ஸ் மந்திரி..மொராக்கோவைச் சேர்ந்த சிறு வயதில் ஆடு மேய்த்த நஜாத் பெல்கா என்னும் சிறுமி பின்னர் அகதியாக பிரான்ஸில் குடியேறினார். கல்வி கற்கும் ஆர்வத்தில் கற்றுத்தேர்ந்து, பிறகு அரசியலில் ஈடுபட்டு படிப்படியாக முன்னேறி தனது 36 வது வயதில் பிரான்ஸ் மந்திரி சபையில் கல்வி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். பிரான்ஸ் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் மந்திரியாக பதவி ஏற்றதும், முதல் முஸ்லிம் அமைச்சரும் நஜாத் பெல்கா தான் என்பது குறிப்பிடத்தக்கதுvendredi 1 avril 2016
ஆடு மேய்த்த சிறுமி இன்று பிரான்ஸ் மந்திரி சபையில் கல்வி அமைச்சராக
ஆடு மேய்த்த சிறுமி இன்று பிரான்ஸ் மந்திரி..மொராக்கோவைச் சேர்ந்த சிறு வயதில் ஆடு மேய்த்த நஜாத் பெல்கா என்னும் சிறுமி பின்னர் அகதியாக பிரான்ஸில் குடியேறினார். கல்வி கற்கும் ஆர்வத்தில் கற்றுத்தேர்ந்து, பிறகு அரசியலில் ஈடுபட்டு படிப்படியாக முன்னேறி தனது 36 வது வயதில் பிரான்ஸ் மந்திரி சபையில் கல்வி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். பிரான்ஸ் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் மந்திரியாக பதவி ஏற்றதும், முதல் முஸ்லிம் அமைச்சரும் நஜாத் பெல்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire