வட கரோலினா மாநிலத்தின் சார்லோட் நகரில், ஒபாமாவும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான கிளிண்டனும், இணைந்து பிரச்சாரம் செய்யவுள்ளனர்.
| |
. | |
அதிபர் ஒபாமா, கிளிண்டனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த சில வாரங்களுக்குப் பிறகு நடக்கவிருக்கும் இந்த கூட்டுப் பிரச்சாரம், ஜனநாயகக் கட்சியை ஒன்றுபடுத்தும் என்று ஹிலாரி கிளிட்டனின் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த கூட்டு பிரச்சாரத்தினால் ஒபாமாவின் ஆதரவாளர்களும் கிளிட்டனுக்கு தங்களின் ஆதரவை தெரிவிப்பர் என்பதால் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ள்னர் ஹிலாரி கிளிட்டனும் ஒபாமாவும் 2008-ம் ஆண்டு இதேபோன்று ஒரு அதிபர் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. |
mardi 5 juillet 2016
ஒபாமாவும் கிளிண்டனும் இணைந்து பிரச்சாரம் செய்யவுள்ளனர்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire