கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்தக்கல்லூரி,கல்குடா கலைமகள் வித்தியாலயங்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண முதல்வரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளுக்க திடீர்விஜயம்.திடீர்விஜயத்தினை மேற்கெண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு இனிப்புப்பண்டங்களும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவித்ததுடன் பாடசாலை அதிபர்,ஆசிரியர்களை சந்தித்துடன் எதிர்கால செயற்திட்டங்கள் பற்றிலும் கலந்துரையாடினார்.samedi 11 octobre 2014
சி.சந்திரகாந்தன் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளுக்க திடீர்விஜயம்.
கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்தக்கல்லூரி,கல்குடா கலைமகள் வித்தியாலயங்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண முதல்வரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகளுக்க திடீர்விஜயம்.திடீர்விஜயத்தினை மேற்கெண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு இனிப்புப்பண்டங்களும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவித்ததுடன் பாடசாலை அதிபர்,ஆசிரியர்களை சந்தித்துடன் எதிர்கால செயற்திட்டங்கள் பற்றிலும் கலந்துரையாடினார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire