தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு எனும் பெயர்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் இலங்கையில் உள்ளன. அக்கூட்டமைப்புக்களிலிருந்து ஒருபோதும் தலைவர்கள் வருவதற்கு இடமளியோம் என கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஞானசார குறிப்பிட்டுள்ளார்.அதன் அடிப்படையிலே சிங்கள கூட்டமைப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.பொதுபல சேனா அமைப்பின் தலைமைத்துவத்துடன் “சிங்கள கூட்டமைப்பு” எனும் பெயரில் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தெரிவித்துள்ளார்.mercredi 8 octobre 2014
தலைவர்கள் உருப்படுவதற்கும் உருவாவதற்கும் கூட்டமைப்பு
தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு எனும் பெயர்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் இலங்கையில் உள்ளன. அக்கூட்டமைப்புக்களிலிருந்து ஒருபோதும் தலைவர்கள் வருவதற்கு இடமளியோம் என கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் ஞானசார குறிப்பிட்டுள்ளார்.அதன் அடிப்படையிலே சிங்கள கூட்டமைப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.பொதுபல சேனா அமைப்பின் தலைமைத்துவத்துடன் “சிங்கள கூட்டமைப்பு” எனும் பெயரில் புதியதொரு அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தெரிவித்துள்ளார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire