புலிகளின் பணத்தில் சப்றா நிதி நிறுவனம் நடத்தி அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றியவர் சரவணபவன்.
மக்களுக்காக போராடிய பலர் இருக்க இந்த ஏமாற்று பேர்வழிக்கு பாராளுமன்ற பதவியை வழங்கினார் மாவை சேனாதிராசா. புலிகளின் அவர் 6 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை பொய் கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்தார்.
மக்களுக்கு சேவை செய்ய வாகனம் தேவைதான். ஆனால் அதற்காக இத்தனை பெறுமதியான சொகுசு வாகனம் தேவையா?
அதைக்கூட மதிப்பு குறைவாக காட்டி சட்டவிரோதமாக மோசடி செய்து இறக்குமதி செய்வது கேவலம் இல்லையா?
புதிய வாகனத்தை இறக்குமதி செய்துவிட்டு பழைய பயன்படுத்திய வாகனம் என பொய் கூறப்பட்டுள்ளது.
லண்டனில் அவ் வாகனத்தின் விலை 1 கோடியே 67 லட்சம். ஆனால் அதன் விலை 88 லட்சம் என பொய் கூறப்பட்டுள்ளது.
சுங்க இறக்குமதி வரியை (சி.ஐ.டி) ரூ 2.652.636,
போர்ட் வானூர்தி லெவி (பிஏஎல்) ரூ 663.159,
கலால் இறக்குமதி வரி ரூ 29,488,467 (XID),
ரூ. தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி மீது 1,042,928 (NBT)
ரூ. மதிப்பு கூட்டு வரி (VAT) மீது 7.821.960.
6 கோடி பெறுமதியான இந்த சொகுசு வாகனத்திற்கு வரியாக வெறும் 1750 ரூபா மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தை விற்று வங்கியில் போட்டால் வட்டியாகவே மாதம் 6 லட்சம் ரூபா வரும். இவர் மட்டுமல்ல இவர் பரம்பரையே எந்த வேலைக்கும் போகாமல் சொகுசாக வாழலாம்.
இப்போது எம்.பி சரவணபவன்ஜனாதிபதி மைத்திரியை அழைத்து தனது மகளுக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
கடந்த வருடம் ஏழை மாணவி வித்யா பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுவரை கொலையாளிகள் தண்டிக்கப்படவில்லை.
அதையடுத்து வவுனியாவில் மாணவி ஹரிஸ்ணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த கொலையாளியும் இன்னும் தண்டிக்கப்படவில்லை.
தனது மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஜனாதிபதியை வரவழைத்த சரவணபவன் எம்.பி, இந்த ஏழை மாணவிகளுக்கு நீதி வழங்குமாறு அவரிடம் கோரியிருக்கலாம்.
சரவணபவன் மகளின் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற மாவை சேனாதிராசா ஜனாதிபதியுடன் விருந்து உண்ட நேரம் தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து பேசியிருக்கலாம்.
• சிறையில் உள்ள கைதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை
• சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட அகதிகள் விடுதலை கோரி உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
• இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.
• காணமல் போனவர்கள் கண்டு பிடிக்கப்படவில்லை
எல்லாவற்றுக்கும் மேலாக புலம் பெயர்ந் மக்கள் இனப் படுகொலைக்கு நீதி கோரி ஜெனிவாவில் ஊர்வலம் போகிறார்கள்.
ஆனால் நாட்டில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை அழைத்து பிறந்தநாள் கொண்டாடி விருந்து உண்ணுகிறார்கள்.
இதை அறிந்தால் மற்ற நாடுகள் எப்படி எம்மை மதிப்பார்கள்?
என்னே கேவலம் இது? சப்றா நிதி நிறுவனம் நடத்தி அப்பாவி தமிழ் மக்களை ஏமாற்றியவர் சரவணபவன்.
மக்களுக்காக போராடிய பலர் இருக்க இந்த ஏமாற்று பேர்வழிக்கு பாராளுமன்ற பதவியை வழங்கினார் மாவை சேனாதிராசா.
அவர் 6 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனத்தை பொய் கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்தார்.

என்னே கேவலம் இது? 10/02/2011 மேலதிக தவல்

இதுவரையில் சரியாக எண்ணிக்கை தெரியவராத பலநூறு ஏழை மக்களின் சேமிப்பை ஏமாற்றிப் பெற்று ஈவிரக்கமின்றி ஏப்பம் விட்ட சப்றா நிதி நிறுவன தலைவரும், யாழ் ‘உதயன்’ பத்திரிகை உரிமையாளரும், தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு சப்றா சரவணபவன் பற்றி இலங்கை பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்து யாழ் உள்ஊராட்சி தேர்தல் பிரச்சாரத்தை தொடக்கி வைத்துள்ளார் இலங்கை அரசின் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா. 1993 ம் ஆண்டு மூடப்பட்ட திரு சப்றா சரவணபவானின் சப்றா யுனிகோ நிதி நிறுவனம் திரு சப்றா சரவணபவான் குடும்பத்தினராலேயே நிர்வகிக்கப்பட்டு வந்திருந்தது பரகசியமானது. சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் அறிக்கைகளில் இந்நிறுவனத்தில் ஓய்வூதியர்கள் வைப்பிலிட்டிருந்த ஏறத்தாழ 60 மில்லியன் ரூபாய்கள் திரு சப்றா சரவணபவான் குடும்பத்தினரால் சூறையாடப்பட்டதாகவும், இதைவிட திருமணமாகாத தமது பெண் பிள்ளைகள் பெயரிலும், குழந்தைகள் பெயரிலும் பல ஏழைப் பெற்றோர்கள் வைப்பிலிட்டிருந்த ஏறத்தாழ 46 மில்லியன் ரூபாவுடன் திரு சப்றா சரவணபவான் குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவர் தலைமறைவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் திரு சப்றா சரவணபவான் நெருக்கத்தில் இருந்த காரணத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் திரு சப்றா சரவணபவனை சட்டத்தின் முன் நிறுத்தியிருக்க முடியவில்லை. இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்து கொண்டிருந்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த ஊழல் விவகாரத்தில் தனக்கிருந்த தொடர்பை மறைத்து கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் திரு சப்றா சரவணபவான் பொய் சொல்லி வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையினால் யாழ் உள்ஊராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நேரத்தில் இந்த விவகாரம் மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது திரு சப்றா சரவணபவான் உரிமையாளராகவுள்ள ‘உதயன்’ பத்திரிகை ஊழியர்கள் திரு சப்றா சரவணபவானின் ஊழல்களை வரிசைப்படுத்தி பத்து பக்க துண்டு பிரசுரமொன்றை வெளியிட்டிருந்தனர். இதற்கு பதிலளித்த திரு சப்றா சரவணபவான், தனது ‘உதயன்’ பத்திரிகையில் வெளியிட்டிருந்த மறுப்பு அறிக்கையொன்றில் தான் சப்றா யுனிகோ நிதி நிறுவனத்தில் ஒரு ஊழியராகவே கடமையாற்றியிருந்ததாகவும், அதனால் சப்றா நிதிநிறுவனத்தில் நடைபெற்றிருந்த ஊழல்களில் தன்னை தொடர்பு படுத்துவது தவறு என்றும் தெரிவித்திருந்தார்;. ஆனால், திரு சப்றா சரவணபவானால் பாதிக்கப்பட்டிருந்த ‘உதயன்’ பத்திரிகை ஊழியர்கள், திரு சப்றா சரவணபவானே சப்றா நிதி நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரர் எனவும் அவர் சப்றா நிதி நிறுவனத்தில் வெறுமனே ஒரு ஊழியர் அல்லவெனவும் ஆவண ஆதாரங்களை அணைத்து மறுப்பு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வருவார்கள், புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னமும் உயிருடனேயே உள்ளார் என அப்போது நம்பப்பட்டிருந்ததால் திரு சப்றா சரவணபவனால் பாதிக்கப்பட்டிருந்த ‘உதயன்’ பத்திரிகை ஊழியர்களின் இந்த அறிக்கைகளை யாழ் பத்திரிகைகள் எவையும் பிரசுரிக்காமல் இருட்டடிப்புச் செய்திருந்தன. தற்போது, பாராளுமன்றத் தேர்தல்கள் முடிவடைந்து பல மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்த விடயம் பகிரங்கப்படுத்தப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினரை திடுக்குறச் செய்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் சமூகப் பிரச்சினைகளுள் ஒன்றான பண மோசடிப் பிரச்சினைகளுக்கு அன்றே பிள்ளையார் சுழியிட்டுக் கொடுத்தவர் திரு சப்றா சரவணபவன் என்றே பரவலாக நம்பப் படுகிறது. யாழ்ப்பாண வரலாற்றில் முதல் பெரு பண மோசடி சப்றா நிதி நிறுவன மோசடியே என கூறப்படுகிறது. இந்தப் பண மோசடிப் பிரச்சினைகள் பல தற்போது நீதிமன்றின் முன் கொண்டுவரப்படுகின்றன எனினும் இதுவரையில் எவரும் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் திரு சப்றா சரவணபவானையும் அவரது குடும்பத்தையும் சட்டத்தின் முன் கொண்டுவருதல் மூலம் யாழில் அதிகரித்துவரும் இந்த பணமோசடிப் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க முடியும் என சமூக அக்கறையுள்ள பல தமிழ் புத்திசீவிகள் கருதி ஏற்கனவே செயற்படத் தொடங்கியுள்ளனர் என தெரியவருகிறது.
எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்தி வருபவரான ஊடகவியலாளர் திரு வித்தியாதரனின் மைத்துனரே திரு சப்றா சரவணபவன் ஆவார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire