ஈழப்போராட்ட முன்னோடிகளில் ஒருவரான தோழர் கி.பி. அரவிந்தன் நெடுந்தீவு அவர்களின் இறுதி நிகழ்வு வெள்ளிக்கிழமை இன்று 13/03/2015 மதியம் 12 மணிக்கும், 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மறைந்த ‘புதினப்பலகை’ ஆசிரியரும், ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடியுமான கி.பி.அரவிந்தன் (கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ்) அவர்களின் இறுதிநிகழ்வுகள் வரும் வெள்ளிக்கிழமை பிரான்சில் நடைபெறவுள்ளன.கி.பி அரவிந்தன் அவர்களின் உடல் நாளையும் மறுநாளும் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்படும்.நாளை புதன்கிழமையும், நாளை மறுநாள் வியாழக்கிழமையும், Centre hospitalier Victor Dupouy, 69 rue du Lieutenant – colonel Prudhon, 95107 Argenteuil, France என்ற முகவரியில், பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை, கி.பி அரவிந்தன் அவர்களின் உடல், பார்வைக்காக வைக்கப்படும்.அதையடுத்து, வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கும், 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், Cimetière Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France என்ற முகவரியில், அவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளது. தொடர்புகளுக்கு
சுமத்திரி பிரான்சிஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33134506256
செல்லிடப்பேசி: +33760194974
ஜோர்ஜ்(சகோதரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33625285233
ஜேம்ஸ்(சகோதரன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915129002155
அல்போன்ஸ்(சகோதரன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4790185892
றொபின்சன்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33664118809
றெஜி(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14168435832
சுரேஸ்(மைத்துனர்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4925015882699
ரிற்றோ(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33663653151
சுமத்திரி பிரான்சிஸ் — பிரான்ஸ்
தொலைபேசி: +33134506256
செல்லிடப்பேசி: +33760194974
ஜோர்ஜ்(சகோதரன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33625285233
ஜேம்ஸ்(சகோதரன்) — ஜெர்மனி
தொலைபேசி: +4915129002155
அல்போன்ஸ்(சகோதரன்) — நோர்வே
செல்லிடப்பேசி: +4790185892
றொபின்சன்(மைத்துனர்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33664118809
றெஜி(மைத்துனர்) — கனடா
தொலைபேசி: +14168435832
சுரேஸ்(மைத்துனர்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4925015882699
ரிற்றோ(மருமகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33663653151
Aucun commentaire:
Enregistrer un commentaire