மேலும், எட்டு ரோலர் படகுகளில் வந்த இந்தியாவின் ஜனதாப் பட்டிணத்தையும் கோட்டைப் பட்டிணத்தையும் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களாவர்.
இவ்வாறு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 30 பேரும் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை பரிசோதகர் பா. ரமேஷ்கண்ணா தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire