சீன தற்காப்புக் கலையை உருவாக்கியவரும் மிகப் பெரிய மருத்து நிபுணருமான போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சீனா மற்றும் ஜப்பானைச் சேர்ந்தவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஜப்பானிலிருந்து நினைவுத் தூண் ஜப்பானிலிந்து இங்கு வந்து இத்திட்டத்தில் இணைந்து பணியாற்றி வரும் டோக்கியோ பல்கலைக்கழக விரிவுரையாளர் ட்சுட்டோம்பு காம்பே தலைமையிலான குழுவினர் ஜப்பானில் வடிவமைக்கப்பட்ட நினைவு தூண் ஒன்றை இங்கு நிறுவ உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்காப்பு கலை ஷோலின் கோயிலில் போதி தர்மர் பயிற்றுவித்த சீன தற்காப்புக் கலை, குங்பூ மற்றும் தியான வகுப்புகள் இம்மையத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காப்பு கலை ஷோலின் கோயிலில் போதி தர்மர் பயிற்றுவித்த சீன தற்காப்புக் கலை, குங்பூ மற்றும் தியான வகுப்புகள் இம்மையத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire