அவ்வாறு என்றால் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக எவ்வாறு குற்றம் சுமத்தப்பட முடியும்.
இம்முறை ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவை மாநாட்டில் பங்கேற்க முயற்சித்து வருவதாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.முரளிதரன் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது. இந்தியாவின் தலைமை தலைவர் பதவியை தமிழர் அப்துல்கலாம் கடைமையாற்றினார் என்பதை மறந்து தமிழர் ஒருவர் தலைவர் ஆவது நடைமுறைச்சாத்தியமற்றது என்பது அதி முட்டாள் தனம் முரளிதரன் பேச்சு என்று ஆய்வாழர்கள் கருதுகிறார்கள் .இலங்கை அரச சட்டமைப்பை கேலிசெய்வதாகவும் ஆய்வாழர்கள் கருதுகிறார்கள் .
Aucun commentaire:
Enregistrer un commentaire