
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவும் இதற்கான சம்மதத்தை வழங்கினர் என கருணா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான குழுவினர் கட்சியின் சார்பில் போட்டியிடுவுள்ளதாக கருணா குறிப்பிட்டுள்ளார்.... நன்றி கருடன்
Aucun commentaire:
Enregistrer un commentaire