அய்யோ...வாரத்துக்கு 3 நாள் 15 நிமிடம் உடலுறவு கொண்டால் வருடத்துக்கு 75 மைல் வாக்கிங் போனதுக்கு சமமாம்... உண்மையாவா என்று நீஞ்கள் வாயைப் பிளப்பது தெரிகிறது... முழுசா படிங்க... இன்னும் குஷியாகிடுவீங்க...உடலுறுவு என்பது உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்குமே இனப்பெருக்கத்திற்கான அவசியம் என்பதையும் தாண்டி, மனிதர்களுக்குள்ளான உடலுறவு என்பது இன்னும் கொஞ்சம் கூடுதல் மரியாதையுடன் பார்க்கப்படுகிறது.உடலுறவு கொள்வதில் இன்பம் கொள்ளாத மனிதனே இருக்க முடியாது தான். அது வெறும் உடல் சுகத்தை மட்டுமே கொடுப்பதல்ல. உடல் ஆரோக்கியத்துக்கும் ஏராளமான நன்மைகளைச் செய்கிறது.தினமும் உடலுறவு கொள்வதால் என்னென்ன உடல் சார்ந்த நன்மைகள் உள்ளன.மன அழுத்தத்தைக் குறைக்கும். உடலுறவு கொள்வதன் மூலம் டோபமைன் என்னும் ஹார்மோன் சுரப்பதால் அது மன அழுத்தத்தைக் குறைக்கும் காரணியாகத் திகழ்கிறது.வாரத்துக்கு மூன்று நாள் வரை உடலுறவில் ஈடுபடுவது உடலுக்கு மிகச் சிறந்த உடற்பயிற்சியாக இருக்கும். ஒவ்வொரு நாளும் 15 நிமிடங்கள் உடலுறவில் ஈடுபட்டால் அது ஒரு வருடத்துக்கு 75 மைல் வரை வாக்கிங் போனதுக்கு சமமாம். ஜிம்முக்கும் ஜாகிங்கும் போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் இந்த உடற்பயிற்சியை செய்யலாமே...சளி பிடித்திருந்தாலும் உடலுறுவு மூலம் தீர்வு காண முடியுமாம்.ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.தினமும் உடலுறவு கொள்பவர்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.அதிக நேரம் உறவு கொள்ளும் ஆண்களுக்கு மற்றவர்களைவிட இதய நோய் உண்டாவதற்கான வாய்ப்பு 45 சதவீதம் குறைவு என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.மாதத்துக்கு 21 முறை உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட் (prostate) என்னும் கேன்சர் நோய் தாக்கும் அபாயமே கிடையாதாம்.தினமும் உடலுறவு கொள்வதால் பழைய விந்தணுக்கள் போய் தினமும் விந்து உற்பத்தி அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
Aucun commentaire:
Enregistrer un commentaire