குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
சசிகலாவுக்கு கைதி எண் 9,234 மற்றும் இளவரசிக்கு கைதி எண் 9,235 ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட இவர்களுக்கு காலை 7 மணி, பகல் 11 மணி மற்றும் மாலை 5 மணி என மூன்று வேளையிலும் சிறை உணவு வழங்கப்படும்.
இப்படித் தானே நமக்கு செய்திகள் வந்தது ஆனால் சசி தரப்பு ரஜினி செல்வாக்கை பயன் படுத்தி அத்தனை வசதிகளும் கேட்டு வாங்கிக் கொண்டனர்.
சசிக்கும் இளவரசிக்கும் ஒரே அறை, தியானம் செய்ய தனி இடம், குளிர்சாதன வசதி, அசைவ உணவுகள் என ஹோட்டலில் தங்குவது போன்ற எல்லா வசதிகளையும் ரஜினி சிபாரிசு மூலம் கிடைத்து விட்டது என்கிறார்கள்.
நாம் தான் முட்டாளாக இருக்கிறோம்
Aucun commentaire:
Enregistrer un commentaire