சுமார் 5.7 கோடி இந்திய ரூபாய் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் சொத்து குவிப்பு வழக்கு, இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கட்டட ஒப்பந்த நிறுவனங்களின் பங்குதாரராக உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் மகன் நிதி மோசடி வழக்கில் உள்ளே இருக்கிறார், அதைவிட ஜாதி வெறியர் என வர்ணிக்கப்படும் எடப்பாடி ஹரிஜன மக்களை பல இடங்களில் துன்புறுத்தி அவர்களை அடக்கி ஒடுக்கிய குற்றச்சாட்டுகள் பரவலாக உள்ள நிலையில், தமிழ் நாட்டில் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏற இருக்கிறது, இனி எத்தனை விக்கிரமாதித்தர்கள் வந்தாலும் முருங்கை மரமும் வேதாளமும் இருந்து கொண்டேதான் இருக்கும்?
நன்றி.வரதன் கிருஸ்ணன்
நன்றி.வரதன் கிருஸ்ணன்
Aucun commentaire:
Enregistrer un commentaire