மகிந்த ராஜபக்ஸவை எதிர்த்து குருநாகலில் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் 91 வாக்குகள் மட்டும் பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.குருநாகல் மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 14இல் களமிறங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் 91 வாக்குகள் பெற்றுள்ளார்.தமிழர்களின் பிரச்சினைகளை சிங்கள மக்களும் உணரவேண்டும் என்ற அடிப்படையில் தான் குருநாகலில் களமிறங்குவதாக சிவாஜிலிங்கம் அறிவித்திருந்தார்.
தலைவர் பிரபாகரனின் மைத்துனர் சிவாஜிலிங்கம் தனக்கு எதிராக களமிறங்கி குருநாகலில் போட்டியிடும் ஒரு ஜனநாயகத்தை உருவாக்கியவன் தான் என்றும் மகிந்த கூறியிருந்தார். .....கருடன்
தலைவர் பிரபாகரனின் மைத்துனர் சிவாஜிலிங்கம் தனக்கு எதிராக களமிறங்கி குருநாகலில் போட்டியிடும் ஒரு ஜனநாயகத்தை உருவாக்கியவன் தான் என்றும் மகிந்த கூறியிருந்தார். .....கருடன்
Aucun commentaire:
Enregistrer un commentaire