மத நல்லிணக்கம் தொடர்பாக தெளிவுப்படுத்தும் நோக்கில் ஜாதிக பலசேனா என்ற அமைப்பின் ஊடக சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பினர் அத்துமீறி நுழைந்ததால்,ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த முஸ்லிம் மதப் பிரதிநிதிகளை பொதுபல சேனா அமைப்பினர் அங்கிருந்து விரட்டியுள்ளனர். இறுதியில் வீடியோவை பார்வையிடவும் .
Aucun commentaire:
Enregistrer un commentaire