ஈராக் அரசுக்கு உதவும் அதே நேரத்தில் இஸ்ரேலுடனுனான பழைய நட்புறவையும் மேற்கொள்ள வேண்டும். ஈராக்கில் உள்நாட்டுப் போரை நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ. அமைப்பால் பயிற்சி பெற்ற இலங்கைத் தமிழர்கள் தமிழகத்துக்குள் அதிக அளவில் ஊடுருவியுள்ளனர். இந்த விவகாரத்தைக் கையாள கடுமையான நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். அண்மையில் தமிழக முஸ்லிம்கள் கூட ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ளனர். எனவே தீவிரவாதிகள் ஊடுவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பின் 256-ஆவது பிரிவின் கீழ் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட வேண்டும் என்று ஜனாதிபதியை கேட்டுக் கொண்டேன். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
dimanche 13 juillet 2014
சுப்ரமணிய சுவாமியின் புதிய புரளி ! பயிற்சி பெற்ற தமிழர்கள் தமிழகத்தில்!
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire