
இந்த உந்துவண்டி (மோட்டர் சைக்கிள்)கள் இலங்கையில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு 3 மோட்டர் சைக்கிள்கள் கிடைத்துள்ளன.
அதனை கோவில் வழிபாட்டிற்காக கொண்டு செல்லும்போது பிடிக்கப்பட்ட படங்களை இங்குகாணலாம்
Aucun commentaire:
Enregistrer un commentaire