உற்பத்தி செய்யப்படும் மொத்த மின் உற்பத்தியில் 40 வீதம் நீர் மின் உற்பத்தி என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர், பொது முகாமையாளர் செனஜின் தசாநாயக்கா குறிப்பிட்டுள்ளார்.
நிலவும் மழையுடன் கூடிய வானிலைக் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire