இதுதான் நிஜம் என்று இன்று உச்சத்தில் இருக்கும் சினிமா பிரபலங்களுக்கு புரிய வேண்டும்.
லைம் லைட்டில் இருக்கும் வரை தான் உங்கள் முகம் சக சினிமாகாரனுக்கு நினைவில் இருக்கும்.
இந்த வாரம் மரணம் அடைந்த தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் கடைசி பயணம்.
இதில் ஒரு சினிமாகாரர்கள் கூட இல்லை என்பது நிதர்சனம்.
வெட்கம் கெட்டவர்கள்.கலைக்கு செய்யும் மரியாதை இதுதானா?
கடைசி காலத்தில் தன்னந்தனியே அடையாளம் கூடத் தெரியாமல் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி நடந்த பாகவதர் நினைவில் வந்தார்.
தன் படங்களுக்கு பணியாற்றிய சக கிரியேட்டரை கடைசியில் பார்க்க கூட இயக்குனர் மகேந்திரனாவது வந்திருக்கலாம்.இதுதான் நிஜம் என்று இன்று உச்சத்தில் இருக்கும் சினிமா பிரபலங்களுக்கு புரிய வேண்டும்.லைம் லைட்டில் இருக்கும் வரை தான் உங்கள் முகம் சக சினிமாகாரனுக்கு நினைவில் இருக்கும்.ரஜினிக்கு பெயர் வாங்கித் தந்த ஜானி திரைப் படத்தின் ஒளிப்பதிவாளர் அசோக் ஜி தான்.அதில் அழகாக காட்டினர் ரஜினியை.காலேஜ் ரோட்டில் இருக்கும் ஒரு ஶூடிங்க் ஹவுஸில் ஜானி படத்தின் போதுதான் முதன் முதலில் எனக்கு ரஜினியை அறிமுகப் படுத்தினார் யார் கண்ணன்.ரஜினிக்கு செய்தி கிடைக்கவில்லை போல் இருக்கிறது.

Aucun commentaire:
Enregistrer un commentaire