
தீபாவளி தினத்தில் அலரிமாளிகையில் (மக்கள் மாளிகையிள்)கொண்டாட்டம் தலைவா எங்கள் இனப் பெண்களின் பொட்டழித்தவரே உங்களுக்கு ஆலாத்தி எடுத்து பொட்டுவைத்து ஆசீர்வதிக்குறோம். முள்ளி வாய்க்காலில் மூழ்கடித்த எங்கள் ஆன்மாக்களின் நினைவாக பொன்னாடை போர்த்தி மகிழ்கிறேன் தலைவா..எங்கள் மக்களை வறுத்தெடுக்க எங்கள் தலைவர்களுடன் என்றும் துணை நிற்போம் என உறுதி கூறி
போர்த்துகிறேன் பொன்னாடை....
ஐநா என்ன உலகமே உங்களை இன அழிப்பாழி என்று சொன்னாலும் உங்களை ஆசீர்வதிக்க எங்கள் தலைவர்கள் அருகிருக்க உங்களை ஆசீர்வதிக்க நாமிருக்க பயமேன்?
Aucun commentaire:
Enregistrer un commentaire