dimanche 19 février 2012

உலகின் மிகப்பெரிய இடத்திலிருந்து உடலை பதறவைக்கும் சாகசம்




உடலில் மீள்தன்மையுடைய கயிற்றை கட்டிக்கொண்டு உயரமான இடங்களிலிருந்து குதிப்பது பலரால் விரும்பப்படும் ஒரு வினோத விளையாட்டு ஆகும்.
எனினும் சில சந்தர்ப்பங்களில் இவ்விளையாட்டு விபரீதங்களில் முடிவதுண்டு. இதற்கு துணிவு, பதட்டமின்மை ஆகியவை மிக முக்கியமாகும். இந்த விளையாட்டை 150 அடிகள் நீளமான கயிற்றை பயன்படுத்தி அதற்கு சமனான உயரத்தில் இருந்து குதித்து சாதனை புரிந்திருக்கின்றார் டிவைன் கிரகாம் என்ற மனிதர்.
அவர் குதிப்பதற்கு தெரிவு செய்த அந்த உயரமான இடத்தின் தோற்றமும் மிகப்பயங்கரமாக காணப்படுவதுடன் இப்பிரதேசம் ஊட்டா என்ற இடத்தில் அமைந்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire