பிக்கோ டிராகன் செயற்கைக்கோள், விண்வெளி சுற்றுச்சூழல் விபரங்கள், பூமியின் படங்கள் மற்றும் சோதனை தொடர்பு அமைப்புகள் போன்றவை குறித்த தகவல்கள் சேகரிக்க அனுப்பப்பட்டுள்ளதாக வியட்நாமின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செயற்கைக்கோள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு விண்வெளி மையத்தில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டு மே மாதம், வியட்நாமின் முதல் தொலை உணர்வு செயற்கைக்கோள் விஎன்ஆர்ஈடிசாட்௧ பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரௌ தளத்திலிருந்து கோள்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது இங்கு நினைவு கூறத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire