நட்பின் படிவங்கள் நம் வாழ்கையில் சில
அதிர்வலைகளை ஏற்படுத்தும் வல்லமை
கொண்டது. அறிமுக நட்பு முதல் ஆழமான நட்பு வரை நாம் பல்வேறு நிலைகளில்
மனிதர்களிடம் நட்பு பாராட்டுகிறோம். அனைத்துமே அறிமுக நிலையிலோ அல்லது
ஆழமான தோழமையுடனோ இருக்க வேண்டும் என்பது விதி இல்லை. ஒவ்வொரு வகையான
நட்பும் சில பல ஆழ்நிலைகளை உள்ளடக்கியது. இளமை கால நட்பு, அலுவல் ரீதியான
நட்பு, சமூக நட்பு, பயணவழி நட்பு இப்படி எந்த இடத்திலாவது தொடங்கி நட்பின்
முழு இலக்கணத்தையும் பெற்று நம் வாழ்வில் முழு உணர்வுடன் சுக துக்கங்களில்
பங்கிட்டு பயணிக்கும் நட்பு சில மட்டுமே. நல்ல நட்பை நீண்ட காலம் பயணித்து
எழுத்து செல்ல நாம் அதிக சிரமப்படவேண்டியது இல்லை. அது தானாகவே நம்முடன்
இறுதி நிலை வரை எதிர்பாராது பயணிக்கும். அத்தகைய நட்பிற்கு நாமும் முழு
அர்ப்பணிப்பு கொடுப்பதால் வாழ்க்கை நட்பால் இன்புற்று இருக்கும். நட்பிற்கு
அதிக பட்ச மரியாதை தொடர்பில் இருப்பது மட்டுமே.
ஆயிஷாபாரூக்

அதிக பட்ச மரியாதை தொடர்பில் இருப்பது மட்டுமே.ஆயிஷாபாரூக்

Aucun commentaire:
Enregistrer un commentaire