பிரித்தானியாவில் 27 வயது தாயை, பாட்டியாக்கிய 12 வயது சிறுமியின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் ஆரம்பநிலைப் பள்ளியில் படித்து வரும் 12 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் 13 வயது சிறுவனிடம் நெருங்கிப் பழகியுள்ளாள்.
இதன் விளைவாக கர்ப்பமடைந்த அவள் கடந்த வாரம் 7 பவுண்டு எடையுள்ள குழந்தையை பெற்று எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தாயார் கூறுகையில், பெற்றோர் இருவரும் ஒற்றுமையாக இருந்து குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்றும் உடல்நிலை சற்று தேறிய பின்னர் எனது மகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப போகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரித்தானியாவின் இளம் வயதில் தாயான சிறுமி என்ற பெயர் இச்சிறுமிக்கே சேரும் என கூறப்படுகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire