தனது Ice Dancing துணையான Brandon Lebelleஉடன் கனடா ரீதியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் பிரியா ரமேஷ்.
தாயகத்தில் இளவாலையை பூர்வீகமாக கொண்ட பிரியா ரமேஷ் திரு.திருமதி.ரமேஷ்-சிவாஜினி தம்பதியினரின் புதல்வியாவார்.
தேசிய ரீதியில் தொலைக்காட்சியில் இனிவரும் காலங்களில் பிரியா ரமேஷ் உங்கள் வீட்டின் வரவேற்பறைவரை வருவார்.
ஒலிம்பிக்கில் போட்டியில் ஈடுபடுவதை குறிக்கோளாக கொண்டுள்ள பிரியா ரமேஷ் கனடாவிற்காக பதக்கம் பெற்று கனடாவிற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்
Aucun commentaire:
Enregistrer un commentaire