இயற்கை சீற்றத்தால் நாட்டில் பல உழைக்கும் மக்கள் மண்ணுக்குள் புதையுண்டு இருக்கும்போது பலலட்சம் பல்தேசிய மக்கள் நீரினால் பாதிக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டிருக்கும்போது .பல்தேசிய நாடுகள் தங்கள் உதவிகளை வழைங்கிக்கொண்டு இருக்கும் அவசரகால நேரத்தில் தங்களை இடது சாரிகள் என்று ஊழையிடும் பிளட் என்ற அமைப்பு தங்களின் மாகாநாட்டை கூடியிருப்பது akkininews தனது எதிர்ப்பை பதிவு செய்கிறது இம்மாநாட்டில் வலதுசாரிகளாக வலம் வந்தவர்களே இம்மாநாட்டை நடைமுறைப்படுத்தியிருக்கும் என்பதையும் தெழிவுபடுத்த விரும்புகின்றோம் மக்களின் பினங்களின் மேல் யார் குதுகழித்தாளும் அவர்கள் எப்போதும் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளே...பாதிக்கப்பட்ட உன்மை நிலைகளை மீடியாக்கள் தயக்கம் இன்றி வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் இருக்கும் வீடுகளே எந்த நேரத்தில் இடிந்து விழும் என்ற ஏக்கம் ஒருபுறம் இருக்க இதில் வேறு இயற்கை அனர்த்தம் எம் மக்களை நடு வீதியில் நாதியற்றவர்களாக்கி வருகிறது, மலையகத்தில் பரவலாக இடம்பெற்றுள்ள இந்த சோக நிலையை நினைத்து ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வதைவிட வேறு எதுவும் செய்ய முடியாத நிலை, ஆங்காங்கே மலையகத்தில் அரசியல் பிரமுகர்கள் மக்களை சந்தித்து அவர்களுக்கு வழங்கும் ஆறுதல்களை பார்த்து ஆறுதல் அடைவதைவிட எதுவும் தென்படவில்லை.இதற்குள் பிளட் அமைப்பிற்கு தேர்தல் வாக்கு வங்கி மாநாடு தேவையா,,,,
Aucun commentaire:
Enregistrer un commentaire