ஓரினச் சேர்க்கையாளர்கள், பால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உள்ளிட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தில் வைத்து, ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகளுக்கான ஈகுவல் கிராவுன்ட் இலங்கை அமைப்பின் உறுப்பினர் ரொசானா கல்தேரவை, அமெரிக்கத் தூதுவர் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire