யாழ்ப்பாணத்தில் ஆரோக்கியமாக வாழ்ந்துவரும் 113 வயதுடைய முதியவர் ஒருவர் தொடர்பிலான ஆவணப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து
வெளியாகியிருக்கும் குறித்த ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ள முதியவர்
1902ஆம் ஆண்டு பிறந்தமையை உறுதிப்படுத்தும் வகையிலான அரச ஆட்பதிவுத்
திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டையும் குறித்த ஆவணப்படத்தில்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire