07/01/2015 காலை 11மணியளவில் பாரிஸ் நகரின் 11வது பிரிவில் துப்பாக்கி தாக்குதல் ஒன்று இடம் பெற்றுள்ளது. இத்தாக்குதலானது சார்லி ஹெப்டோ என்னும் வாராந்த பத்திரிகையொன்றின் அலுவலகம் மீதே நிகழ்த்தப்பட்டுள் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்ளது.இத்தாக்குதலை முகமூடியணிந்த இரு பயங்கரவாதிகள் காரில் வந்திறங்கி நிகழ்த்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இச்சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.பலர் காயமடைந்துள்ளனர்.இப்பத்திரிகை தொடர்ச்சியாக இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறித்த கேலிச்சித்திரங்களை பிரசுரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது jeudi 8 janvier 2015
பத்திரிகையான நையாண்டி கொலை தாக்குதல் (வீடியோ )
07/01/2015 காலை 11மணியளவில் பாரிஸ் நகரின் 11வது பிரிவில் துப்பாக்கி தாக்குதல் ஒன்று இடம் பெற்றுள்ளது. இத்தாக்குதலானது சார்லி ஹெப்டோ என்னும் வாராந்த பத்திரிகையொன்றின் அலுவலகம் மீதே நிகழ்த்தப்பட்டுள் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்ளது.இத்தாக்குதலை முகமூடியணிந்த இரு பயங்கரவாதிகள் காரில் வந்திறங்கி நிகழ்த்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இச்சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.பலர் காயமடைந்துள்ளனர்.இப்பத்திரிகை தொடர்ச்சியாக இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறித்த கேலிச்சித்திரங்களை பிரசுரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire