ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டிக்கு விஜயம் செய்து மதத் தலைவர்களை சந்தித்து ஆசி என்ற மத கருத்தை பெற்று கொண்டார்.கொழும்பிலிருந்து கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முதலில் பவுத்த மதமான தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து மல்வத்தை , அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து ஆசி என்ற மத கருத்தை பெற்று கொண்டார் .பின் நாட்டின் எதிர்காலம் பற்றி கலந்துரையாடப்பட்டது .இதற்கு பின்னர் கண்டிஆயர் இல்லத்திற்கு சென்று மத ஆயர்களை சந்தித்து ஆசிகளையும் பெற்றுகொண்டார். மேலும் கண்டியில் உள்ள மீராமக்காம் பள்ளிவாசலுக்கும் சென்றார் .இந்த விஜயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல
ர் கலந்துகொண்டனர்.
Aucun commentaire:
Enregistrer un commentaire