முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுறை சந்திரகாந்தனை
தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதாவன் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
இதன்படி இவரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி மட்டக்களப்பில் வைத்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த ஒக்டோபர் 9ம் திகதி சிவனேசதுறை சந்திரகாந்தனின் முன்னேற்றப்பாதையை தடுக்கும் செயளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சதியாள் கைதுசெய்தமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:
Enregistrer un commentaire