விவசாயத்துறையில் இன்னுமொரு மாபெரும் புரட்சி!
இந்தியாவில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்ட, நவீன “நனோ
தொழில்நுட்பத்தினால்” (Nano Technology) உற்பத்தி செய்யப்பட்ட Rain Hose
இனால் கால் ஏக்கருக்கு 5000/- க்கு தூவல்நீர்ப்பாசனம் அமைத்துத்தருகின்றனர்
கிளிநொச்சியைச்சேர்ந்த யாழ் பல்கலைக்கழக விவசாயபீட பட்டதாரிகள்!
மின்மோட்டாரிலோ ,
நீரிறைக்கும் இயந்திரத்திலோ நேரடியாக பொருத்தத்தக்க வகையில் எளிமையாகவும், விவசாயிகளினால் விளங்கக்கூடியதான வகையில் மிகமிக எளிமையாகவும் இது உற்பத்திசெய்யப்பட்டுள்ளமை இதன் சிறப்பு.
நீரிறைக்கும் இயந்திரத்திலோ நேரடியாக பொருத்தத்தக்க வகையில் எளிமையாகவும், விவசாயிகளினால் விளங்கக்கூடியதான வகையில் மிகமிக எளிமையாகவும் இது உற்பத்திசெய்யப்பட்டுள்ளமை இதன் சிறப்பு.
சகலவிதமான மரக்கறிப்பயிர்ச்செய்கைகளுக்கு ம் இத்தொழில்நுட்பம் மூலம் நீர்பாய்ச்சமுடியும். நீர்பாய்ச்சும் நேரமும் ஒரு நாளைக்கு10-20 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
கால் ஏக்கருக்கு தூவல் நீர்ப்பாசனம் அமைக்க ஏற்கனவே உள்ள பழைய தொழில்னுட்பத்தில் 65000/- ரூபா செலவாகின்றமை குறிப்பிடத்தக்கது.
முகநூலில் தொடர்புகளுக்கு..!
Aucun commentaire:
Enregistrer un commentaire