அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வசதிப்படுத்தலுடனும் ஒருங்கிணைப்புடனும் இவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி தாயகம் திரும்பவிருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து தாயகம் திரும்பும் இவர்களில் 8 ஆண்களும் 5 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.இவர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு மீள்குடியமர்வதற்காக வருகை தருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire