நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்களிடம் அந்த கட்சிக்கு ஆதரவாக
கூக்குரல் போடும் இளைஞர்கள் இந்த கேள்விகளுக்கு பதில் கேட்டு சொல்ல
முடியுமா?
1. நீங்கள் நாம் தமிழர் கட்சி தொடங்கியதன் நோக்கம் என்ன?
2. இலங்கை தமிழர் பாதிக்கப்பட்டனர் என்பதற்காகவா? இல்லை இந்திய தமிழர்களுக்காகவா?
3. இப்போது இலங்கை தமிழர்கள் சந்தோஷமாக இருக்கிறார்களா? ஏன் அந்த மக்கள் பிரச்சனைகளை இப்போது பேசவில்லை?
4. நீங்கள் நடிகை விஜயலட்சுமியை ஏமாற்றி 3 வருடங்கள் குடும்பம் நடத்திவிட்டு எதற்காக அவரை ஏமாற்றினீர்கள்?
5. இலங்கையில் தமிழர்கள் மீது உச்ச கட்ட தாக்குதல் நடந்த 2008-09, 2010 ஆண்டுகளில் ஒருமுறை போராட்டம் நடத்தி டைரக்டர் அமீருடன் சிறை சென்றீர்கள். ஆனால் நீங்கள் அதே சமயங்களில் பல திரைப்படங்களில் நடித்தும் வந்தீர்கள்? எப்படி? (மாயாண்டி குடும்பத்தார், வாழ்த்துக்கள்?)
6. தாங்கள் இயக்கிய தம்பி திரைப்படத்தில் ஏன் சிங்கள தாய்க்கு பிறந்த நடிகை பூஜாவை நடிக்க வைத்தீர்கள்? இது தான் தாங்கள் தமிழ் பற்றா?
7. தமிழ் ஈழம் அமைந்தால்தான் திருமணம் செய்வேன் என்று உறுதியளித்தீர்கள்? தனி ஈழம் அமைந்துவிட்டதா? எப்போது கிடைத்தது?
8. மணந்தால் தமிழ்ஈழப் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியளித்தீர்கள்? முன்னாள் எம்பி காளிமுத்துவின் மகள் கயல்விழி தமிழ் ஈழ பெண்ணா?
9. கேனயன், கிறுக்கு பயலுக, லூசுப் பயலுக என்று பேசுபவர்கள் சுத்த தமிழனா ?
10. உங்களைவிட வயதுக்கு மேற்பட்ட ஒரு அரசியல் கட்சி பொறுப்பாளர் அருணன் அவர்களை லூசு என்று பேசுவது உங்கள் வீரம் என்று நினைக்கிறீர்களா? ஒரு எதிர் விவாதங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் வயதுக்கு மூத்தவர்களிடம் இப்படிதான் நடந்து கொள்ள வேண்டுமா?
11. இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று கடந்த முறை வாக்கு கேட்டீர்கள்? இன்று ஈழம் மலர்ந்ததா? ஏன் இப்போது அதிமுக வை எதிர்கிறீர்கள்?
12. உங்கள் ஆரம்ப காலத்தில் பெரியார் கொள்கைகளை ஏற்றுகொண்டீர்கள். இப்போது எதிர்க்க காரணம் என்ன?
13. இந்து மதத்தை சார்ந்த முருகன் கடவுளை தங்களுடைய முப்பாட்டனாக கூறுகிறீர்கள். ஆனால் அனைத்து மதங்களையும் எதிர்த்து நாத்திகம் பேசுகிறீர்களே?
14. முருக பெருமான் தாங்கள் முப்பாட்டன் என்றால் முருக பெருமானின் தகப்பனார் சிவ பெருமான், தாயார் பார்வதி, சகோதரர் விநாயகர் யார்? அவர்கள் அனைவரும் இந்துக்கள் கடவுளாக வழிபடுபவர்கள். தமிழ் கடவுள் முருகன் என்றால் அவருடைய பெற்றோர், சகோதரரை யாராக ஏற்றுக் கொள்வீர்கள்? ஏன் இந்த முரண்பாடு?
15. வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணியை விட ஒரு வாக்காவது கூடுதல் வாங்குவேன். இல்லை என்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்படுவேன் என்றீர்கள்? இதுவாது நிறைவேற்றுவீர்களா?
- கொஞ்சம் யாராவது கேட்டு சொல்லுங்கப்பா? நோர்வே நக்கிரா

Aucun commentaire:
Enregistrer un commentaire