புங்குடுதீவு கலட்டி விநாயகர் கோபுர கட்டிட சிற்ப
நிர்மாணவேலைகள் வர்ண வேலைகளுக்கு முன்னதான primer(வெள்ளை )அடிக்கப்
பட்டுள்ளது.இப்படியான பலய புதிய புணரமைப்பு வேலைகள் சாதி வழர்ப்பதற்காகவும் மதம் வழர்ப்பதற்காகவும் கட்டப்படும் புதிய கோவில்களின் கட்டிட வேலைகள் பவுத்த அடிப்படைவாத மதவாதிகளுக்கு எதிராக போட்டியாகவே பகுத்தறிவாழர்கள் கருதுகின்றார்கள் .எதுவாயினும் மனித குலம் பிரிவினைகளை தூண்டும் இப்படியான ஈன செயள்களை எதிர்க்கவும் தூண்டவும் செய்யும் சக்தியாக உளக மனித குலம் வழர்ந்துவிட்ட நிலையில் மனித குல பிரிவினைகளுக்கு இப்படியான ஈன செயள்களை எதிர்க்கும் சக்தியாக தமிழ் மற்றும் சிங்கள இளைஞரகளை இடது சாரிகள் வழர்த்தேடுக்காமல் விட்டது ஒட்டுமொத்த இலங்கையையும் மீண்டும் ஒரு இனமத கலவரங்களை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
அதுமட்டுமின்றி, முல்லைத்தீவு கொக்கிளாயில் ஆரம்ப வைத்தியசாலைக்கு சொந்தமான சுமார் 30 m அகலமும் 100m க்கும் மேற்பட்ட நீளமும் உடைய நிலப்பகுதி அபகரிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே அமைக்கப்பட்ட புத்தர் சிலைக்காக தனியார் காணி அபகரிக்கப்பட்டிருந்தது. குறித்த பொதுமகன், தனது காணி அபகரிப்பிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு சிலையை நிறுவி விகாரையை அமைக்கும் பணி அப்பட்டமான சட்டமீறல் என அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியில் உள்ள நாகவிகாரையில் மேலும் ஒரு புத்தர்சிலை.மேலும் குருநகரில் உள்ள இராணுவ முகாம் ஒன்றிலும் புத்தர் சிலை ஒன்று திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.தாங்கள் இடது சாரிகள் என்று கூறிதிரியும் செந்தில் வேல் போன்றவர்களின் கட்சிகளும் அவர்கள் அனியினர்களும் எதற்காக செயள் படுகின்றார்கள் முலத்திற்கு ஒரு ஆலயம் கட்டி மீண்டும் கலவரங்களுக்கு தயாராக துடிக்கும் மனிதகுலத்திற்கு மத்தியில் இந்த இடதுசாரிகள் மதங்களின் இடைத்தரகர்களாக செயள்படுவது வேடிக்கைஅயான விடையம்

Aucun commentaire:
Enregistrer un commentaire