இன படுகொளலக்காக சர்வதேச விசாரனை நடத்து , இலங்கையில் உல்ல முல்வேலி முகாம்ககல மூடு , வட கிழக்கிலள் உள்ள ரானுவத்தை வெளியேற்று, சர்வதேச பொது வாக்கெடுப்பு நடத்து, என்றெல்லாம் வாய் கிலிய கத்தும் தமிழக அரசியல் தலமைகலே! உங்கள் கண்முன்னால் நடக்கும் இந்த சிறப்பு முகாம் சித்திரவதைகள் உங்கள் கண்களுக்கு தெறியவில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாமல் இருக்கின்றீர்களா? எனக்கு தெரிய நன்பர் "பகிதரன்"சுமார் 8 வருடங்கலுக்கு மேலாக சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுல்லார் , இவர்மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபிக்கப்பட்டாலே இவருக்கு கிடைக்கும் தன்டனை சுமார் 6 மாத காளம் தான் . 8 வருடங்கள் என்பது , ஒரு கொலை செய்தவருக்கு கொடுக்கப்படும் ஆயுல் தன்டனை காளப்பகுதி. கலைஞர் ஆயுல் தன்டனை கைதிகள7 வருடத்திலும் அம்மையார் மாயாவதி அவர்கள் 4 வருடத்திலும் விடுதலை செய்திருக்கின்றார்கள் , அனால் ஒரு குற்றமும் நிருபிக்கப்படாமல் நன்பர் பகிதரன் 8 வருடங்களாக சிறப்பு முகாம் கொடுமை அனுபவிப்பதென்பது கொடுமையிலும் கொடுமை. இனி இவர் விடுதலை செய்யப்பட்டாலும் இவர் இழந்த காளம் மீன்டும் கிடைக்குமா? " கலைஞரால் ஆரம்பிக்கப்படும் அனைத்து செயற்திட்டங்களையும் நிராகரிக்கும் அம்மையார் அவர்கள் , கலைஞரால் துவக்கப்பட்ட இந்த சிறப்பு முகாம்களை மட்டும் மூட முன்வராதது ஏன்? ஈழ தமிழர்கள் விடயத்தில் இவர்களின் ஒற்றுமையை ஈழ தமிழர்கள் புரிந்து கொன்டாள் சரி.
Aucun commentaire:
Enregistrer un commentaire