இத்தாக்குதலில் 32 பேர் மரணமடைந்ததுடன் மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது போன்ற தாக்குதலால் கடந்த வருடம் இங்கு 8868 பேர் கொல்லப்பட்டனர். இந்த வருடத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 1400 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
lundi 10 mars 2014
ஈராக்கில் குண்டுகள் நிரப்பட்ட காரை கொண்டு தாக்குதல் : 32 பேர் பலி
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire