இலங்கையின் வழர்சிக்குள் அரசியள் வாதிகள் அதிவேக சொகுசுப்பயணம்
அதிவேக நெடுஞ்சாலைகளுடாக பொதுமக்களின் போக்குவரத்தினை துரிதப்படுத்தும் வகையில், நிதி அமைச்சினால் 50 புதிய அதிசொகுசு பஸ்கள் போக்குவரத்து அமைச்சிடம் கையளிக்கப்பட்டன.
நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவினால், பஸ்களின் திறப்புக்கள், போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவிடம் கையளிக்கப்பட்டன.
இந்தநிகழ்வு, அரசியள் வாதிகளாள் கொழும்பு, காலி முகத்திடலில் இடம்பெற்றது.
தெரிவு செய்யப்பட்ட 50 டிப்போக்களுக்கு இந்த 50 பஸ்களும் கையளிக்கப்படவுள்ளன என்று போக்குவரத்து அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire