மீண்டும் மீண்டும் தொடர்ந்தும் புலிகள் அமைப்பிற்கு அமெரிக்காவில் தடை!
அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் அமைப்பின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளதுடன் தொடர்ந்தும் அப்பட்டியலில் இலங்கையின் புலிகள் அமைப்பை மீண்டும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.புலிகள் அமைப்பு 1997 ஒக்டோபர் 8ம் திகதி முதல் முதலில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது முதல் தொடர்ந்தும் ஒவ்வொரு வருடமும் புலிகள் அமைப்பு அமெரிக்காவில் தடை செய்யப்பட்டு வருகின்றதுடன் இவ்வருடமும் உலகில் உள்ள 60 தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா தடை செய்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire