அமெரிக்காவுக்கான இந்தியர் தூத நிருபமா ராவ். இவரிடம் 3ஆண்டுகளாக வீட்டு வேலை செய்து வந்த பெண், கொடுமைப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அமெரிக்க கோர்ட்டு, அப்பெண்ணுக்கு ரூ.7றி கோடி இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. அந்த பெண், காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டதற்காகவும், மன உளைச்சலுக்கு ஆளானதற்காகவும் இந்த இழப்பீட்டை வழங்க உத்தரவிட்டுள்ளது
Aucun commentaire:
Enregistrer un commentaire