ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் அமைச்சர்களான மைத்ரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேம்ஜயந்த. டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஷ ஆகியோரும் எதிர்க்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, திஸ்ஸ அத்தநாயக்க, ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோரும் கலந்துகொண்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Aucun commentaire:
Enregistrer un commentaire