இதோ, அதோ என்று எதிர்பார்க்கப்பட்ட - முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, கடைசியாக சிறையில் இருந்து விடுதலை ஆகிவிட்டார்.ஜனாதிபதி தேர்தலில் பொன்சேகா போட்டியிட்டபோது, தமிழ் தேசிய கூட்டமைப்பு அவருக்கு ஆதரவாக செயல்பட்டது.இனப்போர்'; காலத்தில் பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்தாலும் அந்தப் போரில் இராணுவ வெற்றிக்கு காரணம்,சரத் பொன்சேகா.....தமிழினி தொடர்பான விசாரணைகளை முடித்து கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகள் தொடர்பான அறிக்கையை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்து பல மாதங்கள் சென்றுள்ள நிலையில், அது குறித்து நினைவூட்டிய போதிலும், சட்டமா அதிபர் திணைக்களம், தமிழினிக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து இன்னும் அறியதரவில்லை.பிரதான நீதவான் ரஷ்மி சிங்கப்புலி.தமிழ் மக்களே......கூட்டமைப்பு வாக்கு கேட்டு வருவார்கள் கவனம்....அரசியல் பழிவாங்கலுக்காகத் தடுத்து வைக்கப்பட்டு நீதி மன்றத் தீர்ப்புகள் மூலம் சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியுமானால் ஏன் நீண்ட பல வருடங்களாக விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியாது. அந்த வகையில் போராட்டம் நடாத்தி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக் கோரிக்கையை முழக் கவனத்தில் ஆவன செய்தல் வேண்டும்.மக்கள் போராடும் காளம்...... அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என போரடுவோம்
mercredi 23 mai 2012
பொன்சேகாவிற்கு விடுதலை!..தமிழினி .விளக்க மறியல் தொடர்கிறது:-

Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire