மட்டக்களப்பில் இன்று தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூட்டம். சம்பந்தன் கொடியை ஏற்றினார். சம்பந்தன் கொடியை ஏற்றுவது சிங்க கொடியா அல்லது தமிழரசுக்கட்சி கொடியா என பலரும் பார்த்தனர்.
ஏற்றிய கொடியை பார்த்த போது அது சிங்க கொடி போல இருந்தால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அது சிங்க கொடி அல்ல. தமிழரசுக்கட்சி கொடிதான் என பின்னர் தெரியவந்தது.
தமிழரசுக்கட்சி மாநாட்டிற்கும் சம்பந்தன் தனது விருப்பத்திற்குரிய சிங்க கொடியை கொண்டு வந்து ஏற்றுவாரோ என மட்டக்களப்பில் உள்ள ஏற்பாட்டாளர்கள் குலைநடுக்கத்தில் இருந்தனர்.
ஒருவாறு சம்பந்தன் இன்று சிங்க கொடியுடன் வரவில்லை என்பதால் ஏற்பாட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார் என சம்மந்தரைப்பார்த்து கிண்டல் செய்த்துள்ளனர்
- யாழ்ப்பாணத்தில் யானைகளுடன் சேர்ந்து தான் மேதின ஊர்வலம் செய்வது என்று அறிக்கை விட்டவர்கள்யார்?
- யார் பின்னனியில் சிங்கக்கொடி திணிக்கப்பட்டது ?
- இன்று அரசு கொடுக்கும் பணத்தை சில பத்திரிகையாளர்களுக்கு கொடுப்பது யார்?http://www.youtube.com/embed/ACfJsvRYH14"
Aucun commentaire:
Enregistrer un commentaire