இப்பட்டியலில் முதலிடம் பிடித்தது நகைச்சுவை நடிகர் ஜெர்ரி ஜின்பில்டு. இவர் 820 அமெரிக்க டாலர் மதிப்பில் முதல் இடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஷாருக் 600 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை கொண்டுள்ளார்.480 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் டாம் க்ருஸ் 3 வது இடத்தில் இருக்கிறார்.இப்பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்ற ஒரே இந்திய நடிகர் ஷாருக் கான் என்பது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire