கிளிநொச்சி கந்தசுவாமி கோயில், மற்றும் புனித திரேசா தேவாலயம் ஆகியவற்றில் நடைபெற்ற விசேட வழிபாடுகளின் நம்பிக்கையுடன் பின்னர் இந்த வேட்பு மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சபைக்கான கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் வேட்பு மனுவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சற்று முன்னர் தாக்கல் செய்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் வேட்பு மனுவினை நண்பகல் 12.01 இற்கு தாக்கல் செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையில் கந்தசுவாமி மற்றும் .புனிததிரேசா கடவுள்களை நம்பி மூட நம்பிக்கை வாதிகளின் கூட்டமைப்பின் வசமுள்ள பிரதேச சபைகளின் கீழ் உறுப்பினர் மற்றும் வேட்பாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.மன்னார் மாவட்ட டெலோ கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன் குழுவினர் மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை மற்றும், இந்து மத குரு ஐங்கர சர்மா ஆகியோரை நேரடியாக சென்று சந்தித்து ஆசி பெற்றனர்.வேட்பு மனுத்தாக்கள் முடிவடைந்த நிலையில் குறித்த குழுவினர்

Aucun commentaire:
Enregistrer un commentaire