
சவூதி அரேபியாவின் முன்னாள் புலனாய்வு சேவைகள் தலைவரும் பிரதிப் பிரதமராக கடந்த வருடம் மன்னர் அப்துல்லாவினால் நியமிக்கப்பட்டவருமான இளவரசர் முர்கின் பின் அப்துல்அஸீஸ் தலைமையில் இவ்விழா நடைபெற்றது. இளவரசர் சார்ள்ஸ், சவூதி அரேபியா மற்றும் கட்டாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Aucun commentaire:
Enregistrer un commentaire